அதியன் பாகம் 11
மலைக்குன்றில் உலோகேஸ்வரம் கிராமத்தில் பதுங்கிய நந்தினி அவளது மகன் அதியன் சிறந்த வீரனாக மாற்ற நினைத்தாள்.அவர்களுடன் பாதுகாப்புக்கு வந்த சில வீரர்களே அதியனுக்கு பயிற்சி கொடுத்தனர்
.திடீரென நந்தினியின் உடல் கவலைக்கிடம் ஆகியது.அந்த கிராமத்தில் உள்ள மருத்துவர் ஒருவர் உடல்நிலையை சோதித்துவிட்டு இவளை காப்பாற்ற இயலாது என்று கூறிவிட்டார் அன்று இரவு நந்தினி அதியனை கூப்பிட்டு அவள் அருகில் அமரவைத்து நான் இறந்துவிடுவேன் அனால் நீ தந்தையின் இறப்பிற்கு பழி வாங்கவேண்டும் என்று கூறி அவனை அணைத்து அவன் நெற்றியில் முத்தமிட்டு அவனை இறுக்கி அணைத்தவாறு தூங்கினாள்.மறு நாள் விடிந்ததும் அதியன் கண்விழித்ததும் தன் எழுப்பினான் அனால் அவள் எழுந்திருக்கவில்லை மீண்டும் மீண்டும் எழுப்ப முயற்சி செய்தும் அவளை எழுப்ப முடியவில்லை.அதியன் ஓடி சென்று அவனது காவலர்களிடம் கூறினான்.அவர்கள் வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர் அவள் தூக்கத்திலே இறந்துபோயிருந்தால்.
உடனே காவல்வீரர்கள் கிராமத்தில் உள்ளவர்களிடம் கூறினர்.கிராமத்தில் இருக்கும் அனைவரும் ஒன்று சேர்ந்து பருளிப்புற சாம்ராஜ்யத்தின் அரசி நந்தினியை அடக்கம் செய்தனர்.அதியனோ தாய்யையும் இழந்து சோகத்தில் வாழ தொடங்கினான்.வீரர்களிடம் போர் பயிற்சி பெறாமல் யாருடனும் பேசாமல் தனிமையில் வாழ தொடங்கினான். அதியன்
இது ஒரு கற்பனை கதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக